George / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா திபான்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று உத்தரவிட்டார்.
2011 ஆண்டு முதல் 3 வருடங்களுக்கான சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழங்கில் ஆஜராகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago