2025 மே 05, திங்கட்கிழமை

நூரி தோட்ட கொலை: 18 பேருக்கு மரண தண்டனை

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை, நூரி தோட்ட முகாமையாளர்  நிஹால் பெரேரா கொலை  வழக்கின் குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட,  தெரணியகலை முன்னாள் பிரதேச சபைத்தலைவர் சம்பிக்க விஜயசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு, அவிஸ்சாவளை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.டி.எஸ்.அபேரத்ன,   மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X