2025 மே 05, திங்கட்கிழமை

பித்தளைச் சந்தி குண்டுவெடிப்பு வழக்கு ஒத்திவைப்பு

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு, எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலதிக சொலிஷ்ட ​ ஜெனரல் வராததால், உயர் நீதிமன்ற நீதிபதி ஹைராங்கனி பெர்ணான்டோ, அந்த வழக்கை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X