2025 மே 05, திங்கட்கிழமை

பசிலின் அமெரிக்க விஜயம்: வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக, அமெரிக்கா செல்ல அனுமதியளிக்குமாறு, தனது சட்டத்தரணியூடாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலான விசாரணை, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை காலை, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X