Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை, நவம்பர் மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 2,991 மில்லியன் ரூபாயைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .