ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 27 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை- பொருபன பாலத்துக்கு அருகிலிருந்து இரண்டு பகுதிகளாக வேறாக்கப்பட்ட மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த பாலத்துக்கருகில் பயணித்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான, மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026