Editorial / 2019 ஜனவரி 15 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை – ஹேகித்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் குழுவினர் நான்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வத்தளை பொலிஸ், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், பேலியகொடை விசேட விசாரணை பிரிவினர் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் டி – 56 ரக துப்பாக்கி உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், “பும்மா” எனப்படும் பாதாள குழுவின் உறுப்பினர் ஒருவராலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026