Kanagaraj / 2016 மே 03 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை அம்மாணவி, கடித்து துண்டொன்றை எடுத்த சம்பவமொன்று மாவத்தகமவில் இடம்பெற்றுள்ளது.
நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த அந்த மாணவி, பெற்றோருடன் அந்த நாக்குத்துண்டை எடுத்துக்கொண்டுச் சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறியமுடிவில்லை என்று தெரிவித்த பொலிஸார், அந்த நாக்குத்துண்டை வைத்தியாலையில் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
10 minute ago
18 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
39 minute ago