2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மஹர சிறையில் பதற்றம்: துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, மூவர் காயம்

Editorial   / 2020 நவம்பர் 29 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறையில் துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து, அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அங்கு குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அந்தக் குழப்பத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மஹர பதற்றத்தை கட்டுப்படுத்த  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் பலியாகியுள்ளார். இன்னும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .