Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக் குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதுஸ் மற்றும் பிரபல பாடகர் உள்ளிட்ட ஐவர் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொள்ளை, போதை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புட்டதாகத் தெரிவித்து, தேடப்பட்டு வந்த இவர் இன்றைய தினம் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்துவருமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.


8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025