Gavitha / 2016 ஜூன் 12 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-15, முகத்துவாரம் பகுதியில 43 கிராம் 720 மில்லிகிராம் ஹொராய்னை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்,44 பெண்ணொருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலைடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த பெண், கொழும்பு-15 கிரேன்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவருகின்றது.
15 minute ago
23 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
28 minute ago
44 minute ago