2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

ஒரு கிலோகிராம் மான் மான் இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கெப்பித்திகொள்ளாவ மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான கயான் மீகஹகே நேற்று தீர்ப்பளித்தார்.

மொரவெல தர்பே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதோடு கட்டுத் துவக்குகளைப் பொருத்தி மிருகங்களைக் வேட்டையாடி விற்பனை செய்து வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .