2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வீடொன்றில் 9 பவுண் எடையுடைய தங்க நகை கொள்ளை

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (ஜதுசன்)
மட்டக்களப்பு, குருமன்வெளியில் உள்ள வீடொன்றில் 9 பவுண் எடையுடைய தங்க சங்கிலியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத கொள்ளையர்கள் மேற்படி விட்டினுள் புகுந்து வீட்டு உரிமையாளர்களின் வாயில் பிளாஸ்டரை ஒட்டிவிட்டு இக்கொள்ளையில் ஈடுபட்டதாகவும் பின்னர் வெள்ளை வேன் ஒன்றில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .