2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

130 மில்லி கிரேம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் கைது

Kogilavani   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் அவருடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் பள்ளம பொலிஸார் கைது நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். 

பள்ளம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினைத் தொடர்ந்து 130 மில்லி கிரேம் ஹெரோயினை வைத்திருந்த ஆண்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மேற்படி சந்தேக நபருடன் கொடுக்கல் வாங்கள்களில்; ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டடுள்ளதுடன்  பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .