2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

188,500 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் யுவதி கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் 188, 500 ரூபாய் பெருமதியான தங்க நகைகள் உட்பட பல பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி யுவதி, திருடிய பொருட்களை கடையொன்றில் அடகு வைத்து பாதனிகள் உட்பட்ட பல அலங்கார பொருட்களை கொள்வனவு

செய்திருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்;துள்ளது.

இவ் யுவதியின் பெயரில் நான்கு குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே காணப்படுவதாகவும்  இவரை இன்று  செவ்வாய்க்கிழமை நீதிமனறத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .