2025 ஜூலை 23, புதன்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 மே 17 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பில் இயங்கிவந்த போலி நாணயத்தாள் அச்சிடும் நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் நால்வரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 60 போலி நாணயத்தாள்களும் அவற்றை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். (படங்கள்:- கே.என்.முனாஷா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .