2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

டொலர்களை கடத்த முயன்ற இருவர் கைது

Kanagaraj   / 2012 நவம்பர் 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில்  டொலர்களை கடத்துவதற்கு முயன்ற இருவரை கைது செய்துள்ள விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவ்விருவரிடமிருந்தும்  சுமார் 30 இலட்ச ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும்; மாலைத்தீவு நோக்கி பயணிப்பற்கு முயற்சித்த வேளையிலேயே அவ்விருவரையும் கைது செய்து  சோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவித்த சுங்க திணைக்கள அதிகாரிகள் அவ்விருவரிடமிருந்தும் 22000 அமெரிக்க டொலர்களை கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் மற்றும் பொரளையை சேர்ந்த வர்த்தகர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .