2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தங்க சங்கிலி அபகரிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் முந்தலில் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                  (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
முந்தல் பிரதேசத்தில் வீதிகளில் செல்லும் யுவதிகளின் தங்க சங்கிலிகளினை பறித்தெடுக்கும் செய்ற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இருவரை இன்று கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் முந்தல் மற்றும் பல்லம ஆகிய பகுதிகளில் வீதியில் செல்லும் பெண்களிடமிருந்து தங்க சங்கிலிகளினை கொள்ளையடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வில்பொத்த பகுதியினை சேர்ந்தவர்களெனவும் மேலதிக விசாரனைகளினையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .