2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                          

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லஞ்சிய பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

400 கிராம் கஞ்சாவை இவர்கள் தங்களது இடுப்புப் பகுதியில் மறைத்துவைத்திருந்த நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சைக்கிளில் பயணித்துச் சென்று கிராமங்களில் கஞ்சாவை விநியோகிப்பதாக கல்லஞ்சிய பொலிஸ் காவலரண் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .