2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெனி

மன்னார், சௌத்பார் கடற்கரைப்பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இம்மூவரையும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த இராணுவத்தினர், மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்டதாகக் கூறப்படும் 100 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவாகுமென மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .