2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

ஆணொருவரின் சடலத்தை வவுனியா பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளனர்.

வவுனியா, செல்வாநகர் செக்கடிப்புலவு பகுதியைச்  சேர்ந்த வடிவேல் செல்வகுமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள சாளம்பைக்குளம் வயல் வெளியிலிருந்தே இச்சடலத்தை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X