2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கேகாலையில் இளைஞர் கொலை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கேகாலையில் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, மானகாவ பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞரின் வீட்டுக்கு முன்பாக அவரது சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .