2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

5 சடலங்கள் மீட்பு

Kanagaraj   / 2012 நவம்பர் 05 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று காலை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல தியகொட எனுமிடத்தில் கடலில் குளிக்க சென்றவர்களில் இருவரே கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இதேவேளை லக்கல தெல்கமுவ எனுமிடத்தில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

அதுமட்டுமின்றி தென் களுத்துறை கடற்கரையில் மிதந்து கொண்டிருந்த ஆண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கையை அந்தந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .