Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் விசேட நடவடிக்கையின் கீழ், இம்மாதம் 5ஆம் திகதியிலிருந்து இன்று வரை 6,659 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6 மணியிலிருந்து, இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்துக்குள் 180 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago