Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஹெலியகொட, பலிகல்லப் பிரதேசத்தில் 24 வயதுடைய பெண்ணின் சடலம், உரப்பையொன்றில் மீட்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் அப் பெண்ணின் கணவரை, இன்று (14) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தலைமையகம் தெரிவித்துள்ளது.
திகனப் பிரதேசத்தைச் சேர்ந்த ரங்கா ஜயசிங்க எனும் பெண்ணே, நேற்றுச் சனிக்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டார்.
11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025