Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
பதுளை, முதியங்கன விகாரைக்கு அருகில், கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 4000 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பதுளை, ஹாலிஎல-ஹபுவத்தையைச் சேர்ந்த 47 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சில காலமாக பதுளை நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
01 Feb 2026
01 Feb 2026