2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தடுக்கச்சென்றவர் கத்திவெட்டுக்குப் பலி

Gavitha   / 2016 ஜூன் 12 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மஹாபுளங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்றவர், கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார்.

அந்நபர், தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு விருந்துபசாரத்து சென்றுள்ளார். அங்கு தன்னுடைய நண்பனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்கைகலப்பை விலக்குவதற்கு சென்றபோதே, அவர் கத்திவெட்டுக்கு இலக்காகியுள்ளார் என்று அறியமுடிகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .