2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாபே சந்தியில் வைத்து போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (12) 7.05 மணியளவில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனவும்,இவரிடமிருந்து ட்ரெமடொல் வர்க்கத்தைச் சேர்ந்த 200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்றைய தினம்(13) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .