Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
போலி நாணயத்தாள்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சந்தேகநபரொருவர் கொட்டவெஹர- மொன்னெகுளம பிரதேத்தில் வைத்து நேற்று (6) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கொட்டவெஹர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய, இராஜாங்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவித்துள்ள பொலிஸார், இவரிடமிருந்து 48 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள், 1000 ரூபாய் நாணயத்தாள்கள் போலி நாணயத்தாள்கள் 48, 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 6 மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், சந்தேநபரை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
9 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
15 Nov 2025