Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியொருவரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து, மிஹிந்தலை பிரதேசசபையின் உறுப்பினரொருவர் இன்று மிஹிந்தலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மிஹிந்தலை புனித பூமியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென, அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த அதிகாரி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதேசசபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025