George / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் பிரதேசத்தில் வர்த்தகரொருவர் தனது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தகரின் சுவாசம் நிறுத்தப்பட்டு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (03) காலை, மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026