George / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடை இடன்தொட்ட பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடியால் தாக்கப்பட்டு இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், தாக்கப்பட்ட நபர் படுகாயமடைந்து கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வாய்த்தர்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026