2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

நுவரெலியாவில் FASHON SHOW...

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா ரோயல் டர்ப் கழகத்தினால் (ROYAL TURF CLUB) ஏற்பாடு செய்யப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நுவரெலியா குதிரை பந்தயத் திடலில் நேற்று(18) நடைபெற்றது. இவ் அணிவகுப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு பெண்கள் பலர் கலந்துகொண்டனர். (பா.திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .