2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் கேக் கண்காட்சி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யோகி அழகுக்கலை நிலையத்தின் வருடாந்த கேக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. நல்லூர் அம்மன் வீதியில் அமைந்துள்ள யோகி அழகுக் கலை நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தக் கண்காட்சியை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் திறந்துவைத்தார்.

இந்தக் கண்காட்சியில் பார்ப்போரை கவரும் வகையில் 100 வடிவங்களில் கேக் வடிவமைப்புக்கள் யோகி அழகுக் கலை நிலைய மாணவிகளால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .