2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் பிரான்ஸ் அழகிகள்...

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மிஸ் பிரான்ஸ் 2014' போட்டியில் பங்குபற்றும் 33 பிரான்ஸ் அழகிகள், இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை  மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் ஒரு பகுதியாக காணப்படும் இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் அழகை கண்டுகளிப்பதற்காக இவர்கள் ஹபரண பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் யானைச் சவாரி மற்றும் முச்சக்கரவண்டிச் சவாரிகளில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – மனோஜ் ரத்நாயக்க)























  Comments - 0

  • supun Monday, 25 November 2013 03:40 AM

    அழகிகளா?? எங்கே ஒன்றையும் காணவில்லையே....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .