2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

HSBCயின் Colombo Fashion Week 2013…

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


HSBC
வங்கியின் Colombo Fashion Week 2013, தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமான இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வு, தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் முதல் நாள் நிகழ்வின் போது மொடல்கள், பல்வேறு ஆடை அலங்காரங்களுடன் அணிவகுப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – நிசல் பதுகே, மனோஜ் ரத்நாயக்க)



















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X