Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 07:04 - 1 - {{hitsCtrl.values.hits}}
சியத மிஸ் வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 எனும் தொனிப்பொருளிலான இலங்கை அழகிகள் போட்டி, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவர்களில், 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக, துஷேனி மியுரங்கி டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில், இலங்கையின் போட்டியாளராக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: குஷான் பதிராஜா)
7 hours ago
18 Oct 2025
k.r.mathusan Saturday, 21 October 2017 06:46 PM
வாழ்த்துக்கள் துஷேனி மியுரங்கி டீ சில்வா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Oct 2025