2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தவறான பிரசாரம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாளிமார் சம்மேளத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தம் தொடர்பில் தவறான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை சுட்டிக்காட்டினார். 

கூட்டொப்பந்தம் தொடர்பிலும், அதிலுள்ள சரத்துக்களை அமுல்படுத்தாமை தொடர்பில் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றோம். இந்த விவகாரம் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, தொழில் அமைச்சரிடம் கோரியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .