2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் கூற்றுக்கு மைத்திரி கண்டனம்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகார பகிர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கூறிவருகின்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகார பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில், ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் இந்தியாவின் முன்னாள் செயலாளர் ஆகியோரிடம் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி கொண்டிருக்கின்றார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .