George / 2017 மே 05 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர நாடாளுமன்றில விமல் மகன் தொடர்பில் உரையாற்றும் போது, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு விளைவித்து கொண்டிருந்தனர்.
அத்துடன் அதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கான காரணத்தை சட்ட மற்றும் ஒழுங்குஞ அமைச்சர் சாகல ரத்னாயக்க சொல்லியபோதும், விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் இடையூறு விளைவித்தனர்.
இந்நிலையில், "உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் கூச்சலிடுகின்றீர்கள், கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு நீங்கள் கல்லெறிய வேண்டாம்" என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர, நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026