2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'கொக்கேய்னுடன் அரசியல் தொடர்பா?'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொள்கலன்களிலிருந்து பெருந்தொகையான கொக்கேய்ன் எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. எனினும், அந்த வர்த்தகங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பது பற்றியத் தகவல் எதுவும் விசாரணைகளில் இருந்து வெளிவந்திருக்கவில்லை' என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .