2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

'திருப்பியடிப்பேன்'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் வெளியீடான டெய்லிமிரர் பத்திரிகையின் ஆசிரியர் தொடர்பில், நான் கூறிய ஒரு கருத்தையேனும் வாபஸ் பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் எங்களை ஏசினால் (எழுத்து மூலமாக) நான் திருப்பியடிப்பேன் (பேச்சில்) என்றும், நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .