2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஸ்கோரர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஸ்கோரர்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த ஸ்கோரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது, இலங்கை கிரிக்கெட் சபையின் அம்பாறை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, இலங்கை கிரிக்கெட் சபையின் ஸ்கோரர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஜயசிங்கவும், சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட புதிய ஒன்பது ஸ்கோரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .