2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது 

இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அணிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையாளர்கள், தொடருக்கான அனுசரணையாளர்களுக்கான விண்ணபத்தை முல்லைத்தீவு கிரிக்கெட் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் இம்மாதம் 15ஆம் திகதிக்க முன்னர் தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு முல்லைத்தீவ கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகள் தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள்: 0778288881, 0773613936


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .