2021 ஜூலை 28, புதன்கிழமை

ஷிரான் பெர்ணான்டோவுக்கு கொவிட்-19 இல்லை

Shanmugan Murugavel   / 2021 மே 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சுற்று ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையின்போது இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்ணான்டோவுக்கு கொவிட்-19 தொற்று இல்லையெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷின் அணி அதிகாரியொருவரான ரபீட் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், நேற்று பிற்பகல் நடைபெற்ற பயிற்சியில் ஷிரான் பெர்ணான்டோ கலந்து கொண்டிருக்கவில்லை.

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்பதாக, ஷிரான் பெர்ணான்டோக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .