2021 ஜூலை 28, புதன்கிழமை

பி.எஸ்.எல்-இல் அப்ரிடி இல்லை

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) முல்தான் சுல்தான்ஸின் சகலதுறைவீரர் ஷஃகிட் அப்ரிடி, எஞ்சியுள்ள பி.எஸ்.எல்லின் எப்பகுதியையும் விளையாடாமல் விடவுள்ளார்.

பின் முதுகுப் பகுதி காயம் காரணமாகவே இவ்வாறு பி.எஸ்.எல்லை அப்ரிடி தவறவிடுகின்றார்.

பி.எஸ்.எல் மீள் ஆரம்பிப்புக்காக பயிற்சியில் ஈடுபட்டபோதே அப்ரிடி நோவை உணர்ந்ததாகவும், முழுமையான ஓய்வுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளதாக முல்தான் சுல்தான்ஸ் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .