2024 மே 10, வெள்ளிக்கிழமை

பறக்கும் மீன்கள்...

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபஞ்சம் என்பது அதிசயங்களின் பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தின் பெரும்பகுதி கடல். இந்த கடலுக்குள் ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. அங்கு வாழ்கின்ற உயிரினங்கள் பற்றி ஏராளமான அதிசய தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு.

மறைந்திருக்கும் மாயங்களுக்குள் பறக்கின்ற மீன்கள் என்பது பரவசமானதே. இந்த மீனினங்கள் பொதுவாக அனைத்து கடற்பிரதேசங்களிலும் இருக்கின்றன. வெப்பம், மிதவெப்ப கடல்களில் அதிகமாக இந்த மீனினங்கள் காணப்படுகின்றன.

பொதுவாக எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக நீர்மட்டத்திற்கு மேலாக சில அடி உயரத்தில் இந்த மீனினங்கள் பறக்கின்றன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .