Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன் உடலை வருத்தி ரசிகர்களுக்கு மகிழ்வைக் கொடுக்கும் ஒருசில நடிகர்களில் விக்ரமுக்கென்று தனிப்பெயர் இருக்கிறது. விக்ரமின் நடிப்பில் கிரிஸ்மஸ் விருந்தாக வெளிவரவிருக்கும் 'ராஜபாட்டை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது. சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகும் ராஜபாட்டையில் விக்ரமுக்கு ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். ஷிரேயா மற்றும் ரீமா சென் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago