2024 மே 11, சனிக்கிழமை

கிறிஸ்மஸ் மரங்கள்...

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிறிஸ்மஸ் கொண்டாட்டகாலம் உலகெங்கும் களைகட்டியுள்ளது. இந்நிலையில் கொழும்பில் கிறிஸ்மஸ் மரங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கிறிஸ்மஸ் மரங்கள் கொழும்பு நகரசபையின் முன்னாலுள்ள வீதியில் விற்பனை செய்யப்படுவதை படங்களில் காணலாம். (படங்கள்: குசான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .