2024 மே 10, வெள்ளிக்கிழமை

புத்தளம் கடற்கரை...

Super User   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் - கொழும்பு வீதியில் அமைய பெற்றுள்ள ஒன்றே புத்தளம் கடற்கரையாகும். அலைகலற்ற இந்த கடற்கரையில் மாலை 5 மணிக்கு பின்னர் காற்றை சுவாசிப்பதற்காக பொதுமக்கள் கூடுவர். இந்த கடற்கரையின் உட்பகுதிக்கு செல்வதற்காக சுமார் 500 மீற்றர் நீளமான ஜெட்டி என அழைக்கப்படும் மரத்தினால் அமைக்கப்பட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடற்கரையின் ஒரு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:சம்லி)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .